இந்தியாவின் வெற்றி பயணத்துக்கு முடிவு கட்டுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

0
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன. தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று,...

கிரிக்கெட் சபை உடன் பதவி விலக வேண்டும்!

0
" தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை உடன் பதவி விலக வேண்டும்." - என்று வலியுறுத்தியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா...

உலகக் கிண்ண போட்டியில் லஹிரு குமாரவுக்கு பதிலாக துஷ்மந்த சமீர

0
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியின்போது காலில் உபாதை ஏற்பட்டதையடுத்து குறித்த போட்டிகளிலிருந்து அவர் விலகவுள்ளதாக...

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

0
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஏற்பாட்டில் கல்லூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் எதிர்வரும் 28,29 ஆம் திகதி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கைக்கு மேலும் பல பதக்கங்கள்

0
2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜனனி தனஞ்சனா பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில்...

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்

0
சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...

உலகக் கிண்ணப் போட்டியில் மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த ?

0
உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பிரத்தியேக வீரர்களாக பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்

0
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார். இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ்...

ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் கிரிக்கெட்

0
2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் இணைக்க அனுமதியளித்துள்ளது. சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அதிரடி வெற்றி

0
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...