மிரட்டலான வேட்டை! 10 கோல்கள்: கோல்டன் பூட் விருதை வென்றார் எம்பாப்பே

0
2026 (FIFA) உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்ததற்கான 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்றதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதைப் பெற்ற முதல் வீரர் என்ற...

புதிய உலக சாதனையுடன் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஸ்பெயின்

0
ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் பெரான் டோரஸ் (Ferran Torres) அடித்த அசாத்திய கோல் மூலம், 10 வீரர்களுடன் போராடிய அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தைச் சூடியுள்ளது...

இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு:கோல்பேஸில் கோலாகலம்!

0
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சிரச டிவி, பியோ டிவி (PeoTV) ஆகியவற்றுடன் இணைந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 FIFA உலகக் கிண்ண...

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் அணிக்கு தங்க மோதிரம்

0
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, உலகக் கிண்ணத் தங்கம் மற்றும் பதக்கங்களுடன் கூடுதலாக 'சாம்பியன்ஷிப் மோதிரங்களும்' (Championship rings) வழங்கப்படும்...

விடைபெற்றது கிரிக்கெட் உலகின் விஸ்வரூபம்: கண்ணீரில் கரீபியன் தீவுகள்

0
கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரரும், விளையாட்டு உலகின் ஈடு இணையற்ற அடையாளமுமான சர் கேரி சோபர்ஸ் (Sir Garry Sobers) தனது 89ஆவது வயதில் பார்படாஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கிரிக்கெட்...

இறுதி வாய்ப்பு: மெஸ்ஸியின் சாதனையை முறியடிப்பாரா எம்பாப்பே?

0
FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை...

முன்னாள் இந்திய U-19 உலகக் கிண்ண அணி வீரர் மன்ஜோத் கல்ரா இலங்கையில் கைது

0
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளருமான மன்ஜோத் கல்ரா, வீரர்...

“லங்கா பிரீமியர் லீக் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும்”

0
ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் ஒருவர் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினால் (SIU) கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலும், திட்டமிட்டபடி லங்கா பிரீமியர்...

விளையாட்டுக்குள் அரசியலை புகுத்திய அர்ஜென்டினா? விசாரணை ஆரம்பம்

0
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றியை, அர்ஜென்டினா காற்பந்து வீரர்கள் பாக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான தங்களது நாட்டின் உரிமை கோரலை ஆதரிக்கும் பதாகை ஒன்றை ஏந்தி கொண்டாடியுள்ளனர். மைதானத்தின்...

தங்கக் காலணி பந்தயத்தில் வெல்வாரா மெஸ்ஸி?

0
FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும்விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லியோனல் மெஸ்ஸியும் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயும் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...