தென்னாபிரிக்காவை வீழ்த்தி வென்றது இந்தியா

0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில்...

இந்தியா, தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை!

0
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி...

இலங்கை அணி அறிவிப்பு

0
நியூஸிலாந்துடனான இருபதுக்கு 20 மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்கவின் தலைமையில் இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய இலங்கை...

வென்றது ஆப்கானிஸ்தான்!

0
2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் அணி. 2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை...

வெற்றிநடை தொடர்கிறது!

0
2ஆவ போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி...

ரி – 20 மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து

0
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது நியூஸிலாந்து அணி. இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டன. இதில் நாணயச் சுழற்சியில்...

இலங்கை அணி வெற்றிநடை!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி,...

இன்று வெல்லபோகும் அணி எது?

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ரி -...

9 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை

0
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 20 க்கு 20 சர்வதேச தொடரைக் கைப்பற்றி...

46 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்திய அணி!

0
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 180 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 134 ரன்கள்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...