தங்கப் பதக்கங்களை வென்ற மலையக இளைஞன்!

0
2025 பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்திய, ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த மலையக இளைஞன் துரைசாமி விஜிந்த்...

திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானம்

0
டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் அவர் சர்வதேச அரங்குக்கு விடைகொடுக்கவுள்ளார். நாளை...

சர்வதேச செஸ் போட்டி: வெற்றிவாகை சூடினார் பிரக்ஞானந்தா

0
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் 87வது டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச...

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக பும்ரா தேர்வு!

0
2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி. 31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71...

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ளது. இருஅணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இருஅணிகளுக்கும் இடையிலான முதலாவது...

தீக்சனவின் ஹாட்ரிக் வீணானது: இலங்கை அணி தோல்வி!

0
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்...

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி

0
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெறும் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றதுடன்...

சுசந்திகா ஜயசிங்க ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம்!

0
இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க தனது இரு குழந்தைகள் சகிதம் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரில் குடியேறத் திட்டமிட்டுள்ளார். சுசந்திகா ஜயசிங்க...

நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி

0
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...

போராடி தோற்றது இலங்கை அணி

0
போராடி தோற்றது இலங்கை அணி இலங்கைக்கு எதிரான முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...