ஆர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்து சவூதி அணி அசத்தல் வெற்றி
உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர் ....
இன்று 4 ஆட்டங்கள்!
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறன. அதில் இலங்கை நேரப்படி...
இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது ஈரான்!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு...
முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார் அணி!
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி...
இலங்கை அணிக்கு கிடைத்த டொலர் எவ்வளவு தெரியுமா?
டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணிக்கு மொத்தமாக 230,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை (சுமார் 83 கோடியே 78 இலட்சம் ரூபா) கிடைத்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு...
T-20 உலக கனவு அணியில் இலங்கை வீரர்களுக்கு இடமில்லை!
டி20 உலகக் கிண்ணத்தின் மதிப்பு மிக்க அணியில் இலங்கையின் ஒரு வீரரும் இடம்பெறவில்லை என்பதோடு சம்பியன் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தில் இருந்து நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
போட்டி வர்ணனையாளர்கள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும்...
உலக கிண்ணம் இங்கிலாந்திற்கு
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து...
இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்ன் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.
இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச...
இந்தியாவின் தோல்வியால் 30 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பிரதமர் ஆவாரா பாபர் அசாம்?
1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் (ஒருநாள் போட்டி) உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தது. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி...
வெற்றி மகுடம் யாருக்கு? இங்கிலாந்து, பாக். 13 இல் பலப்பரீட்சை
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மெல்போர்னில் நடைபெறும்...












