ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற...
கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்
T20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பங்களாதேஷ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் மார்ஷ்...
இங்கிலாந்து அணி அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய...
அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் எவை?
ஏற்றமும் இறக்கமும் மனித வாழ்க்கையின் அங்கமாக இருப்பது போன்று தான் விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் பிரிக்க முடியாத இரண்டு அம்சங்களாகும்.
மேற்கிந்தியதீவுகளும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து நடத்துகின்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில்...
களமிறங்குகிறார் ரொனால்டோ!
யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் எப் குழுவில் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளன. இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் துருக்கி மற்றும் ஜோர்ஜியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் துருக்கி அணிக்கே வெற்றி...
நியூசிலாந்து பந்துவீச்சாளரின் வரலாற்று சாதனை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து...
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இப்போட்டியலில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள்...
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த...
தென்னாபிரிக்காவிடம் ஒரு ஓட்டத்தால் தோற்றது நேபாளம்
2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நேபாளம் அணி முதலில்...
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் ஜேர்மனியில் ஆரம்பம்
64 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை கொண்டதும், கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்திற்கு அடுத்தபடியாக கால்பந்தாட்ட இரசிகர்களால் பெரிதும் பார்த்து மகிழப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியான யூரோ 2024 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஜுன்...













