ரஷ்யாவுக்கு அனுமதி – 40 நாடுகள் ஒலிம்பிக்கை புறக்கணிக்ககூடும்
2024 ஒலிம்பிக் விழாவை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.
ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில்...
இலங்கை கிரிக்கெட்டில் இணைந்தார் சுசந்திகா
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01...
பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் ஹத்துருசிங்க
நியூ செளத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ள சந்திக்க ஹதுருசிங்க மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஹதுருசிங்கவுடன்...
இலங்கை உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதில் நெருக்கடி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைபற்றிய தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இலங்கையை பின்தள்ளி...
அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கை வெளியீடு – தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடை
இலங்கை துடுப்பாட்ட அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கையினுடைய தடயவியல் தணிக்கை விபரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித்...
2028 ஒலிம்பிக்: கிரிக்கெட்டை இணைக்க ஐ.சி.சி பரிந்துரை
லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆறு அணிகள் கொண்ட ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பரிந்துரை செய்துள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக்...
சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோஹ்லி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி, சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி...
தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.கேரளா - திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...
இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றார்.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை? மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களமிறங்குகின்றது.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 20 ஓவர் தொடரை...












