ஆசிய கிண்ணத்தொடர் 27 இல் ஆரம்பம் – 28 இல் இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை!

0
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்காளஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர்...

இலங்கை அணி வெற்றிநடை!

0
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய, இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றி – தோல்வி...

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண தொடர் UAE க்கு மாற்றம்!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் - 2022,  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கையிலேயே நடைபெறவிருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடியால் ஐக்கி...

2ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பம் – பாக். அணியிலிருந்து அப்ரிடி நீக்கம்!

0
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாக். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய...

இலங்கை, பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, காலியில் இன்று ஆரம்பமாகின்றது. திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணியும் களம் காண்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களின்போது திறமையை...

மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இலங்கை

0
ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெஸ்ட் உலகக்கிண்ண போட்டியின் ஓர் அங்கமாக ஆஸி, இலங்கை அணிகளுக்கிடையில் இரு டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா...

சந்திமால் இரட்டை சதம் அடிப்பு – இலங்கை அணி 554 ஓட்டங்கள் குவிப்பு

0
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர், தினேஷ் சந்திமால் இரட்டைச்சதம் அடித்து அசத்தியுள்ளார். 5 சிக்ஸர்கள், 16 பௌன்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது அவர் 206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய...

‘ரொனால்டோ தன்னை கவர்ந்த வீரர் – அவருக்காக கழகம் அமைப்பேன் ‘

0
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து விளையாடுவதும்,  இரசிகர்கள் மிக நேர்த்தியாக ஆடை அணிந்து போட்டிகளை கண்டுகளிப்பதையும் காணும்போது திருமண நிகழ்வே தனது ஞாபகத்தில் வருவதாக விம்பிள்டன் டென்னிஸ்...

ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் – பும்ரா உலக சாதனை!

0
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து...

முதல் டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி

0
இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி  வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...