தென்னாபிரிக்காவையும் 55 ஓட்டங்களுக்குள் மடக்கியது இந்திய அணி!

0
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு...

டெஸ்ட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமனம்….!

0
எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இன்று நடைபெற்ற...

மெஸ்ஸியின் 10 ஆம் இலக்கத்தை இனி பயன்படுத்த முடியாது….!

0
ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி இலக்கம் 10 இற்கு ஆர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது. கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல்...

ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு கலஹாவில் அமோக வரவேற்பு….!

0
இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில்...

புதிய கிரிக்கெட் சட்டமூலம் விரைவில் சபையில் முன்வைப்பு….!

0
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...

ஒருநாள் கிரிட்கெட் போட்டிக்கும் விடை கொடுக்கிறார் டேவிட் வார்னர்

0
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னர் அறிவித்தார். சிட்னியில் 3...

சங்கக்காரவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

0
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்டில், தோல்வியை சந்தித்திருந்தாலும் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்து விராட் கோஹ்லி அசத்தியுள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் 2000 ஓட்டங்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில்...

இலங்கை அணி தலைவராக வனிந்து ஹரசங்க நியமனம்

0
சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அத்தொடருக்கான இலங்கை அணியின்  ரி - 20 (போட்டி) தலைவராக சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் அணி...

ஆசிய சிலம்பம் போட்டியில் மலையக வீர, வீராங்கனைகள் அசத்தல்! 2 தங்கம் உட்பட 42 பதக்கங்கள்!

0
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர். உலக சிலம்பம் சம்மேளனத்தால்...

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் கராம் போட்டியில் சாதனை

0
மலையக பகுதியில் கராம் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கராம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் 26 மற்றும் 27 ஆகிய...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...