ஜுனில் ஆப்கான் அணி இலங்கை வருகை

0
மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆப்கான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜுன் 2, 4 மற்றும் 7...

மைக்கல் ஜோர்டன் காலணி 2.2 மில். டொலருக்கு ஏலம்

0
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் அணிந்திருந்த காலணிகள் 2.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன. போட்டிகளில் அணியப்பட்ட காலணிகளிலேயே மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள காலணிகள் இவையாகும். ஜோர்டன் போட்டிகளின்போது அணிந்திருந்த காலணிகள்,...

முடிவை மாற்றுவது குறித்து திமுத் ஆராய்வு!

0
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினரின் கோரிக்கையை அடுத்து பதவி விலகும் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணங்கியுள்ளார். நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளைக்...

இலங்கை அணி அபார வெற்றி

0
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் அடிப்படையில் முதலில்...

ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்

0
கிரிக்கெட் உலகின் மிக செல்வந்த கிரிக்கெட் தொடரான 16ஆவது இந்திய பிரீமியர் லீக் தொடர் இன்று (31) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஆண்டு முதல் முறை அறிமுகமான தொடரிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற குஜராத்...

ஜூலை, ஓகஸ்டில் எல்.பி.எல் தொடர்

0
நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) டி20 தொடர் வரும் ஜூலை 31 தொடக்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொடரில்...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி அபராதம்

0
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது. இலங்கை அணிக்கு...

இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை…!

0
நியூசிலாந்திடம் 198 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கை நழுவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒக்லாந்தில் கடந்த சனிக்கிழமை (25) நடந்த மூன்று...

இலங்கை அணி படுதோல்வி!

0
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 49.3...

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் திமுத் முன்னேற்றம்

0
சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 10 இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் பெற்ற கருணாரத்ன...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...