இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.

0
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது  Group 1 - இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிற்பகல் 3.30க்கு சார்ஜாவில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது. Group 2 - இந்தியா...

மஹேலவின் அதிரடி முடிவு

0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர்...

அயர்லாந்தை வீழ்த்தி சுப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

0
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8 ஆவது போட்டியில் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இதன்மூலம் இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய...

மாலிங்கவின் சாதனை முறியடிப்பு!

0
சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின் சாதனையை பங்களாதேஷ் வீரர் சகிப் அல் -ஹசன் முறியடித்துள்ளார். அத்துடன், ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட்...

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது

0
ஹரியாணா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்...

கூடிய சீக்கிரம் குட்டி தோனி வரப்போறார்

0
சென்னை அணியின் வெற்றியையும், அதற்கு காரணமாக இருந்ததாக தோனியையும் சென்னை ரசிகர்கள் உச்சானிக் கொம்பில் வைத்து பாராட்டி வருகின்றனர். தோனியின் மனைவியான சாக்ஷியும் தனது கணவருடன் சேர்ந்து நேற்றைய வெற்றி கொண்டாட்டத்தில் அவரை இறுக்கமாக...

நேபாள அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி

0
5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும்...

உலகக் கிண்ண T20 இன்று ஆரம்பம்!

0
2021 T20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. உலகக்...

வெற்றி மகுடம் சூடப்போவது யார்? சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!

0
14 ஆவது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட...

லங்கா பீரிமியர் லீக் தொடரின் அட்டவணை வௌியானது

0
2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளதாக...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...