மகளிர் ரி – 20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று(03) ஆரம்பமாகவுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான முதல் சுற்று ஆட்டங்கள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.
6 தடவைகள் சாம்பியனாகியுள்ள அவுஸ்திரேலியாவுடன் இந்தியா,...
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான போட்டிகள்
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி சனிக்கிழமை ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்!
இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 400 இற்கு மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக்...
சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் தனது அறிமுக போட்டியிலிருந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளில் 50 இற்கும் அதிக ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இன்று (26)...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இதன்...
இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் சுற்றுலா நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி இப்போட்டி ஆரம்பமானது.
இலங்கை அணி தனது முதல்...
கம்போடியாவுக்கு எதிராக இலங்கை கால்பந்து அணி வரலாற்று வெற்றி
கம்போடியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண தகுதிகாண் கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி பெனால்டி சூட் அவுட் முறையில் வரலாற்று வெற்றியை பெற்றது.
இலங்கையில் நடந்த முதல் சுற்றுப் போட்டி கோலின்றி சமநிலையில்...
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை...
30 பந்துகளில் 113 ஓட்டங்கள் குவித்து ஆஸி. சாதனை!
ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அடிச்சா சிக்சர் பவுண்டரிதான் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, பவர்பிளேவான முதல் 6 ஓவரில் 113 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்துள்ளது.
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும்...
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி
பரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 மாத கர்ப்பிணியான அவர், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த...