இரத்தினபுரி, கேகாலை மாவட்ட பட்டதாரிகளுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி

0
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரத்தினபுரி...

எல்ல – வெல்லவாய வீதி குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

0
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (16) மாலை 6 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கரந்தகொல்ல...

அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா விஜயதாச?

0
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு அமைச்சர்கள் சிலரும், மொட்டு கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கும், எதிரணி...

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்!

0
தற்போதைக்கு கட்சியை விட நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் தாம் ஆலோசனை வழங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பம்

0
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலை உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சுற்றுநிருபம் அனைத்து மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...

கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்?

0
“ நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி...

மண்சரிவு அபாயம் – எல்ல, வெள்ளவாய வீதிக்கு பூட்டு!

0
கடும் மழை காரணமாக இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை எல்ல - வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...

யாழ்., தமிழகம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

0
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த...

ஜனாதிபதி தேர்தலே முதலில்: ஜுலையில் வர்த்தமானி வெளியாகும்

0
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும், இத்தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அந்த வகையில் விவசாயத்துறை...

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய விசேட குழு

0
ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...