திசைக்காட்டி திசைமாறி பயணித்தால் எதிர்ப்போம்!

0
தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சியொன்றுக்கு வடக்கில் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியானது விசேட அம்சமாகும் என்று பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ' தேசிய மக்கள் சக்திக்கு...

10 ஆவது பாராளுமன்றத்தில் கன்னி அமர்வு நாளை!

0
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று (20.11.2024) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. நாளை மு.ப 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற...

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய் மரணம்: விசாரணை ஆரம்பம்!

0
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு...

வடக்கின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி

0
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்...

மனோவுக்கு தேசியப் பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்...

ஹரின் பெர்ணான்டோ பிணையில் விடுதலை!

0
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பதுளை பொலிஸாரால் இன்று காலை செய்து செய்யப்பட்ட ஹரின் பெர்ணான்டோ, பதுளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது 5...

மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!

0
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹனுவர, கல்லவத்த பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயதான செனரா டில்சான் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைவேளையில் இச்சம்பவம்...

பிரதியமைச்சர்கள் நாளை பதவியேற்பு!

0
பிரதி அமைச்சர்கள் நியமனம் நாளை (21) மாலை இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. அன்றைய தினம் காலை நாடாளுமன்றம்கூடி  ஆரம்ப நாளுக்குரிய விடயதானங்கள் நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையுடன் சபை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர் ஜனாதிபதி...

மஹிந்தவே சிறந்த தலைவர்!

0
" மஹிந்த ராஜபக்ச என்பவர் அனைவருக்கும் முன்மாதிரியான தலைவர்." - என்று ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த அணியை கைவிட்டு ரணில் பக்கம் தாவிய முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை நேரில்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...