வவுனியாவில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு
வவுனியா, நெடுங்கேணி - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந் தையான 47 வயதுடைய வேத...
மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டி மக்கள் சார் அரசை நிறுவுவோம் – நோர்வே தூதுவரிடம் சஜித்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே எலின் ஸ்டெனருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பில் நோர்வேத் தூதர கத்தின் இரண்டாவது செயலாளர் ஜோன் பிஜேர்கெமும்...
லிற்றோ சமையல் எரிவாயு விலை 175 ரூபாவால் குறைப்பு!
லிற்றோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் நிலையில், புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 3...
O/L பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை திறப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக, ஆட்பதிவு திணைக்களம் நாளை (04) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய...
பணவீக்கம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப்...
திகாவை ஆதரித்து நில உரிமையை மீட்போம்: சிவநேசன் அறைகூவல்
" மலையக மக்களுக்கு தலைவர் திகாம்பரம் நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பார். அடுத்த தேர்தலில் சஜித்தின் வெற்றி உறுதி. அதன்பின்னர் அமையும் அரசாங்கம் ஊடாக மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.” -என்று தொழிலாளர் தேசிய...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்?
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அக்கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என அடுத்து வரும்...
வாழ்வா, சாவா? மும்பை அணிக்கு இன்று பலப்பரீட்சை!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில்...
யாழில் இரு வீடுகள்மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மூவர் கைது!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த...
யாழ்.- தமிழகம் கப்பல் சேவை: கட்டண விபரம் தொடர்பான அறிவித்தல்
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன்...













