சம்பளம் வாங்காத ஜனாதிபதி அநுர!

0
ஜனாதிபதிக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்டக் கொடுப்பனவுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனத் தெரியவருகின்றது. தனக்கு இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பான நிதியத்துக்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நூலகம் திறப்பு,...

மரக்கறி விலைப்பட்டியல் (24.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மண்மேட்டிலிருந்து விழுந்து பசறையில் ஒருவர் உயிரிழப்பு

0
பசறை கிக்கிரிவத்தை கல்குடா வத்தை பகுதியில் நேற்று (23) இரவு மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் . உயிரிழந்தவர் கல்குடாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய...

யாழ். பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிக்க திட்டம்

0
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில்...

புலனாய்வாளர்கள் களமிறக்கம்!

0
அதிகளவான இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். அறுகம்பே பகுதிக்கு...

வெற்றிநடை தொடர்கிறது!

0
2ஆவ போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி...

அரச ஊழியர்களின் சம்பளத்தை ஜனவரி முதல் உயர்த்த வேண்டும்

0
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். "ஜனாதிபதித் தேர்தலில்...

டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தனி அமைச்சு

0
டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு டிஜிட்டல் அமைச்சொன்று ஸ்தாபிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை...

பாதுகாப்பு ஏற்பாடு உஷார் நிலையில்!

0
நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்.. “மத்திய கிழக்கில் யுத்த சூழல்...

தமிழ் வினாத்தாள் விவகாரம் குறித்து விசாரணை

0
மத்திய மாகாண பாடசாலைகளில் தரம் 8 மற்றும் தரம் 9 இற்கான தமிழ் வினாத்தாள் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...