இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்: பிரேசிலில் சம்பவம்

0
பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்காமல் மனிதன் வாழ முடிவதில்லை. அப்படி, ஒருவகையில்...

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. பாடசாலையின்...

இதொகாவின் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை: வடிவேல் சுரேஷ் கைவிரிப்பு!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இது...

ஈரான்மீது பதிலடி தாக்குதலை தொடுத்துள்ளது இஸ்ரேல்?

0
ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல்...

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி: கண்ணீர் வெள்ளத்துக்கு மத்தியில் இவ்வுலகிலிருந்து இன்று விடைபெறுகிறார் பாலித தெவரப்பெரும…

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமரர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. தான் உயிரிழப்பதற்கு முன்னரே மத்துகம பகுதியில் தனக்கான கல்லறையை பாலித தெவரப்பெரும அமைத்திருந்தார். அந்த இடத்திலேயே அவரின் பூதவுடல் இன்று பிற்பகல்...

கம்பனிகளை மகிழ்விக்கவே இதொகா போராட்டத்தை குழப்புகிறார் வேலுகுமார்

0
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் முதலாளியான கம்பனிகாரர்கள், வேலுகுமாருக்கு தவறான தகவலை வழங்கிவிட்டதாக இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, “ தோட்டத் தொழிலாளர்களின்...

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!

0
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்றுவருகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை ஏழு கட்டங்களாக வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான்,...

ரூ.1700 இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் – இதொகா எச்சரிக்கை

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்தால் போராட்டம் தொடரும்.” – என்று இதொகாவின் தேசிய அமைப்பாளரான ஏ.பி. சக்திவேல் தெரிவித்தார். கொழும்பில் இன்று...

கம்பனிகளுடன் டீல் முடிந்துவிட்டது – இதொகாவின் நாளையை போராட்டம் நாடகம் என்கிறார் வேலுகுமார்

0
“ பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ‘டீல்’ முடிந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாளைய கொழும்பு போராட்டமென்பது கூட்டு நாடகத்தின் இறுதி அங்கமாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

0
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தனது உறவினர்களுடன் நீராடசென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...