தலவாக்கலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை பிரதேச...

24 மணிநேரத்துக்குள் வீதி விபத்துகளில் 10 பேர் பலி!

0
கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால்...

பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

0
பதுளை, பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடைக்கு முன்னாலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் இருந்து யாழ். வந்த மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

0
யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில்...

குழு மோதல்: யாழில் இரு வாகனங்களுக்கு தீ வைப்பு!

0
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30 இற்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டா...

தமிழ் பொது வேட்பாளர்: சுமந்திரன் போர்க்கொடி!

0
இந்த ஆண்டு தேர்தல்கள் மூலமாக உண்மையான பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...

புசல்லாவை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

0
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பெண்ணொருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியில் இருந்து...

பின்வாங்கியது இஸ்ரேல்: ஈரானுக்கு பதிலடி கொடுக்காதது ஏன்?

0
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும்...

நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேன் புசல்லாவையில் விபத்து: இருவர் உயிரிழப்பு

0
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேனொன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாவந்த வேனொன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே...

நுகர்வோர் சட்டத்தைமீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

0
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்​தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட தவறுகள் தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக அதிகாரசபையின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...