மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் இதொகா தலைமைப்பதவியை எவ்வாறு வகிக்க முடியும்? – முற்போக்கு கூட்டணியின் இளைஞர் அணி கேள்வி

0
“ மக்களால் ஓரங்கட்டப்பட்டு தோல்வியுற்ற ஒருவர் இ.தொ.கா வின் தலைவராக பதவி வகிப்பது இதுவே முதல் தடவையாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி செயளாலர் சரண்...

விமல், டலஸ், ரொஷான், தயாசிறி ஓரணியில்: இடதுசாரி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

0
இடதுசாரி கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அது தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும,...

டலஸ் அணியில் உள்ள மேலும் இரு எம்.பிக்கள் சஜித்துடன் சங்கமம்?

0
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் இருக்கும் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவள , திலக்...

கையடக்க தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் ரணில்?

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்க தொலைபேசி சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொது சின்னம் குறித்து ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் கையடக்க தொலைபேசி சின்னம்...

வேலுகுமார்போல் நாம் வெத்து வேட்டுகள் அல்லர் – மக்கள் சேவையே எமது இலக்கு!

0
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பசுத்தோல் போர்த்திய புலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...

தமிழ் பொதுவேட்பாளருக்கு சிறிதரன் எம்.பி. கொள்கையளவில் இணக்கம்!

0
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்குக் கொள்கைய ளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக் கட்சியின் யாழ்ப் பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற...

மொட்டு கட்சியை கைவிட்டது அமைச்சர் டக்ளஸின் கட்சி

0
“ ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆதரிக்காது.” ஏன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு...

தொழில் வழிகாட்டல் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!

0
யாழ்ப்பாணத்தில் டிப்பர், மோட்டார் சைக்கிள் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை ஈஸ்வரன்...

கணவன் வெட்டிக்கொலை: 33 வயதான மனைவி கைது!

0
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோலாவில்-02 பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஓலைகளால் வேயப்பட்ட வீட்டின் முன் அறையில் குறித்த நபர் நேற்று முன்தினம் (10) காலை தீயில் கருகி...

தம்பியை படுகொலை செய்த அண்ணன்: கலஹாவில் பயங்கரம்!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி (கவுன்டர்) என்பவரே...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...