9 நாட்களுக்குள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50,537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...
சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: 18 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவும் கூடுகிறது!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு...
6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 25 வயது இளைஞன் கைது!
சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தினார் எனக் கூறப்படும் 25 வயது இளைஞர் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபரிடமிருந்து 7 லட்சத்து 50 ஆயிரம்...
ஹோட்டல் அறைக்கு சென்ற யுவதி சடலமாக மீட்பு!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனமேந்து மாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் அறையில் இருந்து யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியொருவரே சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று...
ஐ.நா. அழுத்தம்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பசறை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின்...
பசுத்தோல் போர்த்திய நரியே வேலுக்குமார்: பதிலடி கொடுத்தது இதொகா!
இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக் கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நான் களமிறங்கவா? – ஜீவன்
" கடந்த பொதுத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒரேயொரு தமிழ் வேட்பாளர் நான்தான். எனவே, ஜனாதிபதி தேர்தலில் நான் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவா...."
இவ்வாறு புன்னகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும்,...
ஜனாதிபதி தேர்தலில் எந்த சின்னத்தில் களமிறங்குவார் ரணில்?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்துவருகின்றார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு, யானை மற்றும்...
செந்திலும், ஜீவனும் கூட்டு நாடகம் – வேலுகுமார் விளாசல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இதொகாவின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு...
இரண்டாயிரம் ரூபாவே அவசியம்! ரூ. 1,700 கோரிக்கை காட்டிக்கொடுப்பாகும்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் ஆயிரத்து 1700 ரூபா கோரி இதொகா முன்வைத்துள்ள கோரிக்கை தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் செயலாகும்."
இவ்வாறு அகில இலங்கை தோட்டத்...













