கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஆதரவு!

0
சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்...

மலையகத் தமிழர்களுக்கு அனுதாபம் வேண்டாம் நியாயம்தான் வேண்டும்!

0
"ஜனாதிபதி அநுர சகோதரரே, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையகத் தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இனிமேல் இந்த நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,...

ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு திட்டத்துக்கு இந்தியா பாராட்டு!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத்...

லிந்துலையில் வீடு உடைக்கப்பட்டு நகை கொள்ளை!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு மூன்று அரை பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே,...

ஒற்றையாட்சியை பாதுகாத்தவாறே அநுர பயணிக்க வேண்டும்

0
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் பயங்கரமாக தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

0
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் இலக்குவைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் ஆயுதப்படையின் கூட்டு தளபதி மேஜர்ஜெனரல் முகமட் பகேரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இஸ்ரேல் இந்த குற்றங்களை தொடர முயன்றால் எங்கள்...

அநுரவுடன் ஆஸ்திரேலிய தூதுவர் கலந்துரையாடல்

0
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பு,...

கட்சி மாறினார் ரொஷான் ரணசிங்க!

0
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன...

கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...