மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்30 மாணவர்கள் 9 A
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 29 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
31 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
ஐ.தே.க. பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்படவுள்ளார்.
ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே தலதாவுக்கு மேற்படி பதவி வழங்கப்படவுள்ளது.
ஐதேகவின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பாலித...
கூட்டாகப் போட்டியிட முயற்சி எடுப்போம்!
" கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்."
- இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ்...
எரிபொருள் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 311.
ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை...
36,800 சிகரெட்டுகளை கொண்டுவந்த பெண் கைது!
சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட்களை நாட்டிற்கு கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வகைகளை சேர்ந்த 36,800 சிகரெட்கள் அடங்கிய 184 பொதிகள் குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...
நாட்டைவிட்டு தப்பியோடவில்லை!
“ நான் நாட்டைவிட்டு தப்பியோடவில்லை, எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. தப்பியோட வேண்டிய அவசியமும் இல்லை.” – என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள்...
இதொகாவில் அதிரடி மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தோட்டவாரியாக இ.தொ.காவின் சில தலைவர், தலைவிமார்களை மாற்றம் செய்வதற்காக கட்சி தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
இ.தொ.காவின் உயர்மட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற பெறும்வாரியான முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த திடீர் மாற்றம் இடம்பெறவுள்ளது.
மக்களுக்கு சிறந்த...
ரணிலால்தான் நாட்டில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது!
“ரணிலின் அத்திவாரத்திலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நகர்கிறது.” – என்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
“ ஜனாதிபதி தேர்தலின் பின் நாடு...













