உலக அளவில் 105 கோடி தொன் உணவு வீண் விரயம்

0
உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 5 இல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்: தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?

0
“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்க வில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத்...

தம்பதி மீது கோடரித் தாக்குதல் மனைவி பலி:கணவன் காயம்

0
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 85 ஆம் கட்டைப் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், தம்பதியினரைக் கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு...

மஹிந்த, துமிந்த, லசந்தவின் பதவிகள் பறிப்பு: மைத்திரி அதிரடி!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து மஹிந்த...

மின்சாரம் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

0
குரங்கிடமிருந்து வாழைத்தோட்டத்தை காப்பாற்ற தொடுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டு...

இந்திய – இலங்கை இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு

0
இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று நேற்று (28) புதுடில்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய...

நானுஓயா கெல்சி தோட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கள்ளன் கைது!

0
நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்து வைத்த கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேதநபர் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில்...

ரணிலுக்கு ஆதரவாக கருணா அம்மான் களத்தில்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் களத்தில் களமிறங்குவாராயின் அவருக்கு எமது கட்சி ஆதரவு வழங்கும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பொதுத்தேர்தல் வந்தால்...

“அம்பாந்தோட்டையில் இருந்து சமர் ஆரம்பம்” – மஹிந்த, நாமல் களத்தில்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் முதலாவது மக்கள் கூட்டம் ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையென கூறப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு...

ஒக்டோபர் 5 ஜனாதிபதி தேர்தல்: மே தின கூட்டத்தோடு பரப்புரை போர் ஆரம்பம்!

0
மே தின கூட்டத்தோடு தேர்தல் பிரச்சார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துவருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி,...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...