வேலுகுமாரின் முடிவுக்கு கண்டி மாவட்ட புத்திஜீவிகள் வரவேற்பு!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டி மாவட்ட தமிழ் சிவில் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர். கண்டி வரலாற்றில் ஒரு தமிழராக இரு...

ரணிலுக்கு கேஸ் சிலிண்டர் சின்னம்!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக "கேஸ் சிலிண்டர்" சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது

பொலிஸ், காணி அதிகாரங்ளை வழங்கமாட்டோம்!

0
“ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே எமது நோக்கமாகும். பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே எமது முகாமின் கொள்கை.” – என்று...

வேலுகுமார் எம்.பி. ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிளவர் வீதியில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும்...

ஹக்கீம், ரிஷாட், சம்பிக்க இருந்தும் கடந்தமுறை சஜித் தோற்றார்!

0
“ராஜபக்சக்கள் வேண்டாம் எனக்கோரியே மக்கள் போராட்டம் வெடித்தது. மாறாக போராட்டக்காரர்கள் நாமல் ராஜபக்சவை கோரவில்லை.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 15 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அச்சுப்பணிகள் நாளை முதல் ஆரம்பம்

0
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை(16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இன்று(15) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர்...

பசறையில் கடை உடைக்கப்பட்டு பாக்கு, மிளகு கொள்ளை!

0
பசறை நகரில் பாக்கு, மிளகு, கருங்கா என்பவற்றை சேகரிக்கும் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து 4 லட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான பாக்கு , மிளகு, கருங்கா என்பன களவாடப்பட்டுள்ளன என்று பசறை...

இன்று வேட்பு மனு தாக்கல்: 40 வேட்பாளர்கள் போட்டி!

0
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் இடம் பெறுவதுடன் 11...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...