நுவரெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!

0
நுவரெலியா , மாநகரில் அதிகரித்து வரும் கட்டாகாளி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா பிரதான நகரில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் பாவிக்கும்...

மலையக மக்களின் பொருளாதார, சமூக உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

0
" மலையகத்தின் எதிர்காலம் என்ன? இவர்களைத் தொடர்ந்து தொழிலாளர்களாக வைத்திருப்பதா? அல்லது காணியொன்றை வழங்கி, தோட்டக் கம்பனிகளுடன் இருக்கும் ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டக் கம்பனிகளுக்கு அந்த உற்பத்தியை வழங்குவதா என்பதையும் ஆராயவேண்டும். அப்படி...

நாகசேனையில் உழவு இயந்திரம் விபத்து – ஒருவர் காயம்!

0
லிந்துலை- நாகசேனை, டில்லுகுற்றி தோட்டத்தில் மண் ஏற்றி செல்லும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து விவசாய தோட்டத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உழவு...

பாரத் – லங்கா வீட்டுத் திட்டம் – நுவரெலியா மாவட்டத்திலும் அடிக்கல் நாட்டப்பட்டது…!

0
இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்தில் முதற் கட்டமாக மலையகத்தில் 45 தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 1,300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதான நிகழ்வு அமைச்சர் ஜீவன்...

பொன்சேகாவை நீக்க தடை உத்தரவு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அக்கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். கட்சி தலைவர்...

இளம் மனைவியை கொலை செய்த கணவன் – வெலிமடையில் பயங்கரம்!

0
தனது மனைவியைக் கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவரை வெலிமடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வெலிமடை, டயரபா தோட்டம் மேல்பிரிவைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான...

கில்மிஷாவுக்கு ‘கான வாணி’ பட்டம் வழங்கி கௌரவிப்பு!

0
சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிவாகைசூடிய கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாயில் நேற்று (18) நடைபெற்றது. வட அல்வை இளங்கோ சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது...

T-20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...

அதிகமுறை கழிவறை சென்ற பெண் பயணி.. விமானத்தில் இருந்து வெளியேற்றம்

0
பெண் பயணி ஒருவர் அடிக்கடி விமானத்தின் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம்,...

13 குறித்து இந்தியா கப்சிப் – வியப்பில் அநுர!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...