பின்வாங்குவாரா தமிழ் பொதுவேட்பாளர்?

0
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிச்சயம் போட்டியிடுவார், கடைசி நேரத்தில் பின்வாங்கப்போவதில்லை என்று புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். சுமார்...

தமிழ் பொதுவேட்பாளர் கோஷம் வடக்க, கிழக்குக்கு வெளியில் வேண்டாம்!

0
"தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை வடக்கு, கிழக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள், அந்த கோரிக்கையுடன் வடக்கு, கிழக்குக்கு வெளியே வந்துவிடவேண்டாம், அவ்வாறு வந்தால் அதனை எதிர்ப்போம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் திரவநீர்!

0
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை கொடுத்து வரும் செவ்வாய் கிரகம், தற்போது கொடுத்துள்ள தகவல் மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல...

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க இதொகா முடிவு!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பான தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதொகாவின் தேசிய...

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும்...

மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ச இன்று கட்டுப்பணம் செலுத்தினார். நாமலின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்று இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.

சஜித்துடன் இன்று சங்கமிக்கின்றார் சம்பிக்க!

0
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று 14 ஆம் திகதி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...