மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 08 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மீண்டும் வாருங்கள் நாமல் அழைப்பு!

0
ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை வெற்றியடைய செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமது...

அடுத்து என்ன? பொன்சேகா நாளை விசேட அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் டில்லி பறந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்திவிட்டு நேற்று மாலை நாடு திரும்பினார். இந்நிலையில் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள்...

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

0
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இதன்போது...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம்!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று (07) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது , தோட்டத் தொழிலாளர்களுக்கு...

7 நாட்களுக்குள் 773 பேருக்கு டெங்கு!

0
நாட்டில் கடந்த 7 நாட்களுக்குள் 773 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 126 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின்...

ஊழல்வாதிகளை நான் பாதுகாக்கவில்லை!

0
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் அந்த நிலையில் இருந்து காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் காரணமாக தமக்கு யாருடனும் போட்டி இல்லை எனவும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது...

வெற்றி உறுதி! நாமல் சூளுரை!!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். எனது வெற்றி கட்சியின் வெற்றியாகும், கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும்...

வர்த்தகர் படுகொலை: ஏறாவூரில் பயங்கரம்

0
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில்தான் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது...

விக்கிரமபாகுவுக்கு வடக்கு, கிழக்கில் நினைவேந்தல்!

0
இலங்கையின் பெரும்பான்மை இனத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராடி தென்னிலங்கையில் பல துன்பங்களை அனுபவித்த இடதுசாரி தலைவருக்கு வடக்கில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 25ஆம்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...