கெஹலியவுக்கு வீட்டில் இருந்து உணவு!

0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி...

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா!

0
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது மருந்து...

புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

0
இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை " எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள...

” சிறைச்சாலை வைத்தியசாலையில் சிங்கப்பூர் மருந்து கேட்கும் கெஹலிய”

0
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெறுகின்றார் எனக் கூறப்படும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிங்கபூரில் இருந்து தனிப்பட்ட ரீதியில் வாங்கிய மருந்தே தனக்கு வேண்டும் என கோருகிறார் எனவும், அவரால் மக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருத்தை...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 7 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் மீட்பு!

0
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று (05) இரவு படகுடன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதோடு, பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம்...

மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் நியமனம்!

0
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர்...

தேசிய மக்கள் சக்தியை டில்லி அழைத்ததன் பின்னணி என்ன?

0
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது. அத்துடன் இலங்கை தொடர்பான டில்லியின்...

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

0
இலங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார். அவரது...

கம்பளையில் மரம் முறிந்து விழுந்து மாணவர் பலி:விசாரணை ஆரம்பம்!

0
கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று மாணவர்கள்மீது முறிந்து விழுந்துள்ள சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான எதிர்கால...

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு மாத இறுதியில் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி…!

0
மத்திய மாகாணத்தில் இன்னும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...