கேரள மண்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

0
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை , அட்டமலை ,மேம்பாடி, சூரல்மலை போன்ன பகுதிகளில் ஏற்பட்ட பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்...

கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ச!

0
செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை விஜயதாஸ ராஜபக்ஸ இன்று செலுத்தினார். ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில்...

முற்போக்கு கூட்டணி சஜித்துக்கு, இதொகா ரணிலுக்கு ஆதரவு!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக்கூட்டம் நாளை (02) கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய...

தேர்தல் சட்டம் மீறல் குறித்து 125 முறைப்பாடுகள்!

0
தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக ஆணைக்குழுவின் முறைப்பாட்டு பிரிவு...

மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 01 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மொட்டு கட்சி காணாமல்போய்விடும்!

0
"வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகின்றேன்." - இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின்...

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் கைது?

0
பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கஞ்சிபானி இம்ரான் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,லொக்கு...

இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு ஈரான் படைகளுக்கு உத்தரவு!

0
இஸ்ரேல்மீது நேரடி தாக்குதல் நடத்துமாறு தனது நாட்டு படைகளுக்கு ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ்...

வீழ்ந்த நாட்டை இரண்டு வருடங்களில் மீட்பது அதிசயம்!

0
டுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...