13 அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் கைவைக்க கூடாது!

0
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டால் அது ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.” – என்று சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான சன்ன ஜயசுமன தெரிவித்தார். இது...

ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டால் மற்றுமொரு இளைஞனும் பலி!

0
உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த 22 வயதான இளை ஞரே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மூளை நரம்பு வெடித்தமை காரணமாக...

கெஹலிய கைது குறித்து எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு!

0
சுகாதாரத்துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய நீதி கட்டமைப்பின்கீழ் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இலங்கையின் சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்!

0
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. பிரதான சுதந்திர தின நிகழ்வு தற்போது காலி...

இலங்கையின் தற்போதைய பாதை உலகுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுதந்திர தின வாழ்த்து செய்தி….. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு...

தமிழக வெற்றி கழகம் தாக்கு பிடிக்குமா? மனோ கூறுவது என்ன?

0
நடிகர் விஜயால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'தமிழக வெற்றி கழகம்' எனும் கட்சி தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது 'பேஸ்'புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு, தமிழ்நாட்டில் இன்றைய தினத்தில் அதிரடி...

600 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

0
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. அதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு,...

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது!

0
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயது இளைஞரொருவர் செய்யப்பட்டார். யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து...

“நான் சாகவில்லை – உயிரோடுதான் இருக்கின்றேன்” -பூனம் பாண்டே

0
ஹிந்தி படங்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாண்டே. 32 வயதான இவர், நேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்ச பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது. இந்த செய்தி பெரும்...

மெத்தியூஸ், சந்திமால் சதமடித்து அசத்தல்!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர். இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...