சாந்தன் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவாரா? மனோ, சிறிதரனிடம் ஜனாதிபதி கூறியது என்ன?

0
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். சுpறிதரன் ஆகியோர்,இன்று சனிக்கிழமை நண்பகல்...

இலங்கை – தாய்லாந்துக்கிடையே மார்ச் முதல் நாளாந்த விமான சேவை…!

0
இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும் என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார். அத்துடன் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான நாளாந்த விமான சேவையை மார்ச் மாத...

அமைச்சர் கெஹலிய விளக்கமறியலில்!

0
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில்...

விபத்தில் 12 வயது சிறுவன் பலி

0
சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ளார். ஏ.எம்.பாஸீர் எனும் 12 வயது சிறுவன்...

யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 567 பேர் கைது!

0
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 562 ஆண்களும், 5 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 132 கிராம் ஹெரோயின், 121 கிராம் ஐஸ்...

இஸ்ரேலின் அடுத்த இலக்கு என்ன?

0
இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இஸ்ரேல் இராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை...

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி?

0
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்...

ரூ.10 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பதுளைவாசி வத்தளையில் கைது!

0
கொழும்பு, வத்தளை பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்...

கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் பலி!

0
கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான...

செங்கடலில் படைகளை களமிறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

0
சர்வதேச வணிக போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாகவுள்ள செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், செங்கடல் பாதுகாப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியமும் இணையவுள்ளது. ஆஸ்திரேலியாவும் தமது முழு ஒத்தழைப்பை வழங்கவுள்ளது. ஹமாஸ் அமைப்பினரைத் தாக்கி...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...