ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!

0
ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை (25) அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது தேர்தல் திகதி, வேட்பு மனு தாக்கல் ஏற்கும் திகதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை...

இன்று மாலை தீர்க்கமான சந்திப்பு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பஸில் ராஜபக்சவிடம் ரணில் கோரியுள்ளார்....

உலக சாதனை படைத்த சாமுத்திரிகா…

0
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது... கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல...

தமிழரசுக் கட்சியிடம் ஆதரவு கோருகிறார் ரணில்!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறுகோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட முக்கிய பல கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பவுள்ளார் என நம்பகரமான...

விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். https://www.youtube.com/watch?v=Mac9t7OW060  

பொலிஸ்மா அதிபர் இல்லையெனக்கூறி தேர்தலை பிற்போட முடியாது!

0
“பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

மலையக மக்களுக்காக தென்னிலங்கையில் இருந்து ஓங்கி ஒலித்த குரல் மௌனித்தது

0
இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81வது வயதில் நேற்றிரவு காலமானார். நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா

0
2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர்...

தமிழ் பொதுவேட்பாளர் களமிறங்கமாட்டார்!

0
“ தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என நான் நம்பவில்லை. மாறாக பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசும் நோக்கில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம்.” – என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்...

மொட்டு கட்சிக்குள் ரணில் சூறாவளி!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ரணில் ஆதரவு அலை வீசத்தொடங்கியுள்ளது. இதன்படி 12 மாவட்ட தலைவர்களும், 50 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...