கறுப்பு ஜுலை கலவரம்: தமிழர்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்!

0
“1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கறும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த சம்பவங்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.இருப்பினும் நாட்டு பிரஜை என்ற...

கறுப்பு ஜுலை தினத்தில் யாழில் கதறிய உறவுகள்

0
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புஜீலை தினத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழில் முன்னெடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமராக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கலைத்தூது மண்டபத்திற்கு முன்பாக இன்று மதியம்...

இதொகாவின் துரோகம் தொடர்கிறது!

0
லயன் அறைகளை கிராமங்களாக மாற்றும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஆதரவளித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எமது மக்களை இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்தள்ளியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

கட்டாய தகனம்: மன்னிப்புகோர அரசு முடிவு!

0
கொவிட்-19 தொற்றுநோய்களின்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் அலி...

வடகிழக்கு உரிமை போராட்டத்துக்கு எதிராக மலையக தலைமைகள் செயற்படக்கூடாது!

0
“ ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தலைமைகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்திருக்கின்றனர். இவ்விடயத்தில் தென் இலங்கை தமிழ் கட்சிகளின் தலைமைகள் மூக்கை நுழைத்து அவர்களின் நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில்...

ஜீவனுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் களத்தில்!

0
நுவரெலியா மாவட்டத்தில் களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்குட்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கான நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் களனிவெளி கம்பனியின்...

இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

0
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20...

மஹிந்தவின் வலது கை ரணிலுக்கு ஆதரவு

0
“நான் மஹிந்த ராஜபக்சவின் வலது கை என்ற போதிலும் நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் பக்கம் தற்போது நிற்கின்றேன். அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவருக்கே வாக்களிப்பேன்.”  - என்று இராஜாங்க அமைச்சர் லொஹான்...

ஜோ பைடன் பின்வாங்கியதன் பின்னணி என்ன?

0
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...