அகதிகள் படகில் தீ விபத்து: 40 பேர் பலி

0
அகதிகள் பயணித்த கப்பலொன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹயிட்டி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் புறப்பட்டனர். அப்போது...

முகநூலில் பதறாது களத்தில் இறங்கவும் – சிவநேசனுக்கு இதொகா இளைஞரணி பதிலடி

0
“ காலாவதியான இளைஞர் அணி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு முகநூலில் பதறுவதை விடுத்து சற்று வெளியில் வந்து பாருங்கள்" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் இ.தொ.கா...

பொது சின்னம் குதிரையா?

0
ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொது சின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதி கட்ட கலந்துரையாடல்...

ரூ.1700 வேண்டும்: கம்பனிகளுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி போராட்டம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டத்தில் இறங்கவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நகரில் குறித்த...

ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

0
350 போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்று மாலை விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 21,22 வயதுடைய மில்லபெத்த மற்றும் கமேவெல நான்காம் கட்டைப்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 20 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காட்டு தீயால் 3 ஏக்கர் வனப்பகுதி நாசம்

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் நேற்று மாலை பரவிய காட்டு தீயினால் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி நாசமாகியுள்ளது. அத்துடன், மூன்று மர...

சஜித் பயணிக்கும் வழி தவறு: அவருடன் இனி அரசியல் செய்யமாட்டேன்

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இனி அரசியல் பயணம் செய்யபோவதில்லை. அவர் பயணிக்கும் அரசியல் வழி தவறானது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!

0
பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது. இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்கவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவுமே லங்கா சமசமாஜக் கட்சி ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தும் என...

ரணிலுக்கு ஆதரவு வழங்க முடியாது!

0
சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...