2024 O/L பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவித்தல்…!

0
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று(23) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...

பொலிஸார் சீருடை இல்லாமல் சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது…!

0
“ வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் சிவில் கடமைகளில் ஈடுபட்டிருந்த வண. மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற...

அனுமானாக நடிக்கும்போதே உயிரைவிட்ட கலைஞன்!

0
25 ஆண்டுகளாக அனுமன் வேஷம் போட்டு நாடகங்களில் பங்கேற்று வந்த கலைஞர், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில்...

பௌத்த பிக்கு சுட்டுக்கொலை – கம்பஹாவில் பயங்கரம்!

0
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரையொன்றில் இருந்த தேரரே இன்று இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். காரொன்றில்வந்த இனந்தெரியாத நால்வர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர் வைத்தியசாலைக்கு...

நானுஓயா நகரை நாசமாக்கும் விஷமிகள்….!

0
நுவரெலியா பிரதேச சபையின்கீழ் இயங்கும் நானுஓயா நகரில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் , நகரில் உள்ள வீதியோரங்களில் இரவு, பகல் வேலைகளில் திட்டமிட்டே ஒரு சிலரால் காய்கறிக் கழிவு, பிளாஸ்டிக்...

நிழல் உலக தாதா ‘ஹரக்கட்டா’வுடன் தொடர்பை பேணியவர் கைது!

0
பாதாள குழு உறுப்பினரான ‘ஹரக்கட்டா’ என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன், தொலைபேசி தொடர்பை ஏற்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் வைத்தே 27 வயதான...

இந்திய வம்சாவளி தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா துணை நிற்கும் – தூதுவர் உறுதி

0
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர சந்தோஷ் ஜா , 2024 ஜனவரி 18 ஆம் திகதி கண்டிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் உயர்...

இன்று நாடு திரும்புகிறார் ஜனாதிபதி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை இடைநிறுத்தம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (23) நாடு திரும்பவுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி,...

யாழில் பஸ் விபத்து – ஐவர் படுகாயம்!

0
ஊர்காவற்துறை, குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஐவர் படும் காயம் அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. மேலும் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. இன்று காலை...

யுக்திய ஒப்பரேஷன் வெற்றியளித்துள்ளதா?

0
“ சர்வதேசத்தில் இருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை, போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும்.” – என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ். இது தொடர்பில்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...