ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தம் இரத்து

0
இயலுமை இருந்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணி குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்குரிய சட்ட ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 22-05-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,...

சிறிகொத்தவை கைப்பற்றுவாரா சஜித்?

0
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எந்த எண்ணமும் இல்லை. சிறிகொத்தவை கைப்பற்றும் நோக்கமும் கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

மலேசியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கான விசாவை 4 வருடங்களுக்கு அதிகரிக்குமாறு கோரிக்கை

0
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடினார். மலேசியாவில் உயர்கல்வி கற்கும்...

உக்ரைன் போர்: ரஷ்ய ஜனாதிபதியிடம் மோடி கூறியது என்ன?

0
ரஷ்ய ஜனாதிபதி புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புடினிடம் கவலை வெளியிட்டுள்ளார். இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. இம்மாநாட்டில்...

சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட அத்துருகிரிய படுகொலை: வெளியாகின திடுக்கிடும் தகவல்கள்

0
அத்துருகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளப் வசந்த என்பவரை கொலை செய்வதற்காகவே வகுக்கப்பட்ட திட்டம் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துருகிரிய பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 10 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!

0
மஹியங்கனை பகுதியில் இரண்டு கிலோ 350 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மஹியங்கனை பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35...

இன்றைய வானிலை எப்படி?

0
இன்றையதினமும் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு...

தேயிலை தோட்ட உரிமையாளர் சுட்டுக்கொலை!

0
கொலன்ன – கேல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்றிரவு 2024.07.09. இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கேல்ல - இறக்குவானை பிரதான வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. தேயிலை தோட்ட...

தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலையில் இரகசிய விருந்து வைத்தது யார்?

0
“ ஒரு குடும்பத்தால்தான் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல ஒரு குடும்பத்தால்தான் பெருந்தோட்ட சமூகம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...