குளவிக்கொட்டு: 8 தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட பகுதியில் 8 தோட்ட தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக...
3 ஆவது நாளாக தொடரும் பணி புறக்கணிப்பு
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலைவரை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இதனால் தனியார் பஸ் சேவையை நம்பி நுவரெலியாவிலிருந்து தலவாக்கலைக்கும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியாவுக்கும்...
ஐ.தே.கவை கைவிட்டு மொட்டு கட்சியில் இணையுமாறு ரணிலுக்கு அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிப்பாராயின் அவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...
புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதா ஜே.வி.பி? விசாரணை கோரும் நாமல்
ஜே.வி.பியினர் புலிகளுக்கு ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மொட்டு...
ஜனாதிபதியின் திட்டங்களை ஆதரிக்குமாறு மலையக கட்சிகளுக்கு அழைப்பு
நாடு நெருக்கடிக்குள் சிக்கியவேளை ஆட்சியை பொறுப்பேற்காது புறமுதுகுகாட்டி ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்படாகும் - என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும்...
அபிவிருத்தி பணிகளை கண்காணிப்பதற்கு இணைப்பாளர்கள் நியமனம்
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச வாரியாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை கண்காணித்து அவற்றை விரைவு படுத்துவதற்கான பணிகளுக்கு புதிய இணைப்பாளர்களை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (03.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி: இந்தியாவில் சோகம்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ்...
பற்றி எரிந்தது லயன் குடியிருப்பு: தம்பதியினர் பலி!
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட யட்டியாந்தோட்டை, பனாவத்த தோட்டம் இலக்கம் - 02 பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
60...













