யுக்திய நடவடிக்கை தொடரும்!

0
நாட்டில் இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் போதைப் பொருள் பாவனையை 50 வீதமாக குறைக்க முடியும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். போதைப் பொருளற்ற நாட்டைக் கட்டி யெழுப்பும் நோக்கில்,...

பிள்ளையான், கருணாவை களமிறக்க தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நிறுத்த முடியாது

0
விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம் என்று ஜே.வி.பியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். 88 -...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் பலி!

0
யாழ்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (03) தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே...

படகு கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!

0
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண்( கோபி) என்ற 42 வயதான இரண்டு...

மஹிந்தமீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுவது ஏன்?

0
ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்டதாலேயே மஹிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியாக்கப்பட்டார் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அதை வழங்குவோம், இதை வழங்குவோம் என தற்போது...

லட்சக்கணக்கான மக்களை துரத்தும் போர்

0
போர் காரணமாக சுமார் 80% காசா மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஐநாவின் இந்த அறிவிப்பு போர் குறித்த கவலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்...

தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி மீண்டும் முயற்சி!

0
ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் அரசியலமைப்பையும் மீறி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் அரசாங்கத்தின் சதி நடவடிக்கைகளுக்கு...

சம்பந்தனின் புகழுடலுக்கு யாழில் நாளை அஞ்சலி

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் நாளை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றது. யாழ். தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4...

கண்ணுக்கு மிளகாய் தூள் துவி ஆசிரியையின் சங்கிலியை அறுத்தவர் கைது!

0
பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்தில் இருந்த சஙகிலியை கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி அறுத்து சென்றார் என்று சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ...

பாடசாலை கல்வியை சீர்குலைக்க இடமளியோம்

0
ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...