TIN இலக்கம் பெப்ரவரி 01 முதல் அமுல்!

0
இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு...

மின் கட்டணம் அதிகரிப்பு, மின் இணைப்பு துண்டிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

0
மின் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் இணைப்பு துண்டிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். மின் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில்,...

யாழில் தனித்துவமான இந்து ஆலயத்தை அமைக்க திட்டம்

0
நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் கவனம் செலுத்தி ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாகதீப விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில்...

சமஷ்டி இலக்கை அடைய தமிழப் பிரிவினைவாதிகள் சூழ்ச்சி – பதறுகிறார் குணதாச அமரசேகர

0
" பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்தான் தடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்." -...

1008 பானைகள் வைத்து கிழக்கில் மாபெரும் பொங்கல் விழா

0
1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு,1,500 பரத நாட்டிய கலைஞர்களின் பங்கேற்புடன் , 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று...

அரசியல் ஆட்டம் ஆரம்பம் – ஷகிப் அல் ஹசன் தேர்தலில் வெற்றி

0
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். பங்களாதேஷின் 12 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று...

சாமிமலையில் 300 கிலோ லீக்ஸ் கொள்ளை – இருவர் கைது!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்டம் 10 நம்பர் பிரிவில் 300 கிலோ லீக்ஸை களவாடி, நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரவலை தோட்டத்தை சேர்ந்த...

காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது!

0
காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தார் எனக் கூறப்படும் காதலன், பிலயந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த அயிஷா லக்மினி (வயது 26)...

நஞ்சு கொடுக்க முற்பட்ட கணவனை வெட்டி கொலை செய்த மனைவி

0
கணவனை மனைவி கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று மஹியங்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 42 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று இரவில் மது போதையில் வீட்டுக்குவந்து,...

8 லட்சம்பேரின் மின் இணைப்பு துண்டிப்பு!

0
மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...