சஜித் கூட்டணியில் இணையுமா விமல் அணி?
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாயக என்ற அரசியல் கூட்டணியை தமது கூட்டணியுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் பேச்சு நடத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க...
கண்டி மாவட்டத்திலும் டெங்கு தாண்டவம் – 9,048 பேர் பாதிப்பு!
கண்டி மாவட்டத்தில் 2023 ஜனவரி முதல் இதுவரை டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், டெங்கு நோயினால் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர்...
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
அதன்படி, அதன் தலைவராக நீதிபதி டபிள்யூ. எம். என். பி. இத்தவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும்...
முத்து சப்பரத்தில் இசைக்குயில்….! கோலாகலமாக வரவேற்பளித்த மக்கள்…!!
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச...
நுவரெலியாவில் கடும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
நானுஓயாவிலும் யுக்திய ஒப்பரேஷன் தீவிரமாக முன்னெடுப்பு
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு தேடுதல் வியாழக்கிழமை (28) நானுஓயா பிரதான நகரில் முன்னெடுக்கப்பட்டது
நானுஓயா பொலிஸார் இவ் சுற்றிவளைப்புக்கள் மேற்கொண்டனர் . இதன் பொது நுவரெலியா...
ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் கராம் போட்டியில் சாதனை
மலையக பகுதியில் கராம் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கராம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் 26 மற்றும் 27 ஆகிய...
மட்டக்களப்பில் கரையொதுங்கிய இந்த மர்மப் பொருள் என்ன?
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று வியாழக்கிழமை (28) காலை கரையொதுங்கியுள்ளது.
அப்பகுதி கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் வியாழக்கிழமை காலை...
முழு அரச மரியாதையுடன் விஜயகாந்துக்கு இறுதி பயணம்…!
விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
அன்பிற்கினிய நண்பர் தேசிய...
‘விஜயகாந்தின் மறைவு பேரிழப்பு’ – மலையக தலைவர்கள் இரங்கல்…!
தேதிமுக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு மலையக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
" சூறாவளியாக எழுந்தார். திடீரென அமைதி தென்றல் ஆனார். புரட்சி தமிழ் நடிகர், எழுச்சி அரசியலர் என்ற பிரபலங்களை மீறி...



