கொழும்பு, ஆமர்வீதியில் தீ விபத்து…

0
கொழும்பு, ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

சஜித் கூட்டணியில் டலசுக்கு என்ன பதவி?

0
சஜித் பிரேமதாச தலைமையில் மலரவுள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெருமவுக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்துவருகின்றது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மலரவுள்ள புதிய கூட்டணியில்...

கொழும்பில் 700 மரங்கள் ஆபத்தான நிலையில்…!

0
கொழும்பு நகரில் சுமார் 700 மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இவற்றில் முழுமையாக அகற்ற வேண்டிய 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும், இவற்றில் சில மரங்கள் 100...

2000 கிலோ வெங்காயத்தில் நத்தார் தாத்தா உருவம்…!

0
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணற்சிற்ப கலைஞரான இவர், ஒவ்வொரு...

மக்களே அவதானம்…! நாளாந்தம் 330 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!!

0
நாட்டில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 330 வரை அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த 25 நாட்களுக்கு 8,...

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்…..!

0
சிவனொளிபாதமலை யாத்திரை இன்று முதல் ஆரம்பமாகியது. பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமணதேவர் சிலை, தெய்வ ஆபரணங்கள், புனித சின்னங்கள் நேற்று பவனியாக, சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டன. ஹட்டன் நல்லத்தண்ணி...

வெங்காயம், முட்டை வழங்கிய நத்தார் தாத்தா….!

0
இலங்கையில் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 600 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. அதேபோல முட்டை விலையும் அதிகரித்துள்ளது. ஒரு முட்டையின் விலை 65 ரூபாவுக்கு மேல் காணப்படுகின்றது. வெங்காயம்...

11 மாத ஆண் குழந்தையின் உயிரை பறித்த டெங்கு! யாழில் சோகம்!!

0
யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக...

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

0
" ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது? அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில்...

வன விலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்ட மின் வேலையில் சிக்கி இளைஞன் பலி!

0
அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...