ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நிவித்திகல பொலிஸாரால் இன்று (8) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான கபில பிரேமதாசவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரத்தினபுரி -...
தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணிலுக்கே
“ ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் எல்லாம் தேவையில்லை, தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முஸ்லிம் எம்.பிக்களும் ரணில் பக்கமே நிற்பார்கள்.” – என்று...
எம்.பிக்களுக்கிடையில் மோதல்: மூவரிடம் வாக்குமூலம் பதிவு!
குணதிலக்க ராஜபக்ஸ தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் ப்ரதீப், மதுர விதானகே மற்றும்...
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தெரிவு!
இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று (08)...
மோடியின் வெற்றியால் இலங்கைக்கும் நன்மை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்திய நாடாளுமன்ற...
எம்.பி. பதவியை இழப்பாரா விஜயதாச? மொட்டு கட்சி பொறி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
மொட்டு கட்சியின் அரசியல் குழு நேற்று கூடியது. இதன்போது கட்சியின்...
கூரிய ஆயுதங்களுடன் நபரொருவர் கைது!
ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் சந்தேக நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே குறித்த ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.
சுன்னாகம்...
ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கும்போது, பழைய சம்பளத்தையே சிலருக்கு வழங்கவேண்டி ஏற்பட்டாலும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டாயமாக புதிய சம்பளத்தை வழங்க நேரிடும்...
கஞ்சா செடிகளுடன் மூவர் கைது!
கோணஹங்கார பொலிஸ் பிரிவில் கஞ்சா செடிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.
கோணஹங்கார பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்மடஹடல யால வனப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக புத்தல விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நாளை பதவியேற்பு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியஅவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி அளவில்...












