போராடி தோற்றது இலங்கை அணி!
ரி – 20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி இரு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது....
ரயில் மோதி தந்தையும், மகளும் பலி!
எந்தரமுல்ல பகுதியில் ரயில் மோதி இருவர் பலியாகியுள்ளனர்.
காரில் பயணித்த தந்தையும் மகளுமே, ரயில் கடவையில் வைத்து ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
எந்தரமுல்ல பகுதி வழியாக வத்தளை நோக்கி பயணித்த கார் ஒன்று, பதுளையிலிருந்து கொழும்பு...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை உறுதிப்படுத்தினார் விஜயதாச
“ ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயம் களமிறங்குவேன்.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
ரணிலின் முடிவுக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்த பின்னரே மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன...
பதுளையில் இபோச பஸ் மோதி நபரொருவர் படுகாயம்
பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இபோச பஸ்ஸில் மோதி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
55 வயதுடைய ஹப்புவத்த பதுளை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு...
ராஜபக்சக்கள் தேர்தலுக்கு அஞ்சுபவர்கள் அல்லர்
“எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்ஷக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்தவேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அவர் தவறு இழைக்கமாட்டார்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுப்பனவு!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இந்தப்...
போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர் கைது!
வலபொல பொட்டா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தற்காரர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் பெண் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
104 கிராம் ஹெரோயின்...
தொலஸ்பாகையில் இரு வாகனங்கள் தீக்கிரை!
நாவலப்பிட்டிய, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை , மீனகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், வேன் ஒன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
இன்று அதிகாலை மூன்று...
ஓரங்கட்டப்பட்டுள்ள ரத்தன தேரர்!
விமல் வீரவன்ச, திலித் ஜயவீர மற்றும் சிங்கள தேசியவாதிகளின் பங்கேற்புடன் உதயமாகியுள்ள சர்வஜன அதிகாரம் என்னும் அரசியல் கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
அவரை இக்கூட்டணியில்...













