கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் ; மக்களே அவதானம்

0
தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று  (16) காலை 7 மணியளவில் 109,450 ஏக்கர் அடியாகப் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் சந்தர்ப்பத்தில் வான் கதவுகள்...

கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்

0
கர்ப்பிணி பெண்ணின் இதய துடிப்பு சீராக இல்லை என்று ஸ்மார்ட் வாட்ச் மெசேஜ் அனுப்பியதை அடுத்து அந்த கர்ப்பிணி பெண் தகுந்த நேரத்தில் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதால் காப்பாற்றப்பட்டார். ஆப்பிள் ஸ்மார்ட்...

வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை...

புதிய அரசியல் பயணத்துக்கு மஹிந்த அழைப்பு

0
" நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் பயணத்தை முன்னெடுப்போம். அனைத்து இன மக்களும் இந்த பயணத்தில் இணைய வேண்டும்." - என்று அழைப்பு விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான மஹிந்த...

அடுத்த தேர்தலில் வெற்றிநடைபோடுவோம் – பஸில் சூளுரை

0
அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என்று அக்கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது சம்மேளனம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று...

சஜித் தலைமையிலான கூட்டணியில் பிரதித் தலைவர் டலஸ்?

0
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் பிரதித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்குமாறு சுதந்திர மக்கள் சபை தரப்பில் இருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும்...

பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

0
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும்...

மஹிந்த ராஜபக்ச மீண்டும் தலைவராக தெரிவு: கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டிலேயே பொதுஜன...

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை ஜனாதிபதி மேற்பார்வை செய்தார்

0
ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா உட்பட அதனை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா வலயமாக(High-end Tourism) அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி இன்று (15) ஹோட்டன் சமவெளி...

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 7 இலட்சம் பேர்…!

0
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு  இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...