பதுளை பொலிஸ் பிரிவில் 15 பேர் கைது!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பதுளை பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களுக்காக 15 சந்தேக நபர்கள் 48 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 1210...

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

0
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மஹியங்கனை பெரகும்புர மாவத்தையில் வைத்து முன்னாள் இராணுவ சிப்பாயொருவரை கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவரினால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...

பண்டாரவளை பஸ் தரிப்பிடத்தில் அடிதடி: நால்வர் காயம்

0
பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நேற்று (07) பிற்பகல்வேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து...

சுதந்திரக்கட்சி என்பது குடும்ப சொத்து கிடையாது!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் சந்திரிக்கா அம்மையாரும் இணைய வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ எனக்கு...

எம்.பி. பதவியை இழந்தார் டயானா கமகே!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்...

உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய சதி: உயர் அதிகாரிகள் கைது!

0
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் மீது இராணுவ...

மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நாட்டில் பல பகுதிகளில் இன்று மாலை மழை….!

0
இன்று (08) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அதிகரிக்கும் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடு அக்கா கைது!

0
அனுராதபுரத்தில் தம்புத்தேகம உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ‘அக்கா’ என அழைக்கப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றை சோதனையிட்டபோதே போதைப்பொருள் சகிதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...