மாமாவை கோடரியால் தாக்கி கொலை செய்த மருமகன்: வவுனியாவில் பயங்கரம்!
வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் மேற்படி இருவருக்கும் இடையில்...
தனியார் கம்பனிகள் இருந்தால்தான் தோட்ட காணிகள் பாதுகாக்கப்படும்
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடிய வில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை அரச தலைவராக அவர் எடுக்க வேண்டும்....
சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தவறி விழுந்து பலி
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொரட, மாரதென்ன பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில் உள்ள...
போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!
இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த...
டுபாயில் சிக்கிய நிழல் உலக தாதா மன்னா ரமேஷ் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்” எனப்படும் ரமேஷ் பிரியஜனக என்பவரே...
மரக்கறி விலைப்பட்டியல் (07.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
18 ஆம் திகதி நுவரெலியா வருகிறார் ரவிசங்கர் குருஜி
நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் மே 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றார் வாழும் கலை பயிற்சியின் நிறுவனர்...
O/L பரீட்சை பெறுபேறு செப்டம்பரில் வெளியீடு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை மதிப்பிடும் பணி 2...
அக்கரபத்தனையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
நுவரெலியா (Nuwara eliya) - அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் நேற்று (05.05.2024) மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மீட்கப்பட்ட...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாககின்றது.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை 3...













