எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட இரகசிய நகர்வு – விமல்

0
இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்கு காட்டிக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகிவருகின்றனர். எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்குரிய ஏற்பாடுகளும் இரகிசயமாக இடம்பெறுகின்றன – என்று உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துடன், இரண்டாவது சுதந்திர போராட்டத்தை...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது சஜித் அணி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்கப்போவதில்லை. அவருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாரில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய...

மைத்திரியின் அறிவிப்பால் தயாசிறி கொதிப்பு!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச களமிறங்குவார் என...

கம்பனிகள் சட்ட நடவடிக்கைக்கு தயாரானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நிற்பேன்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட...

34 வருட கால கல்வி சேவையிலிருந்து பணிஓய்வு பெற்ற அதிபர் எஸ். முருகையா !

0
பதுளை மாவட்டம் - லுணுகலை பிரதேசத்தில் எழில்கொஞ்சும் சுவிண்டன் தோட்டத்தில் திரு.திருமதி சிலம்பரம் - வள்ளியம்மை தம்பதிகளின் மகனாக பிறந்த எஸ்.முருகையா தனது ஆரம்ப கல்வியையை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் இடைநிலை, உயர்தர...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? இன்று தீர்க்கமான சந்திப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இச்சந்திப்பில் இரு தரப்பில் இருந்தும்...

பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: அமெரிக்காவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!

0
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் இப்போராட்டம் தொடர்கின்றது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு...

வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

0
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட...

மரக்கறி விலைப்பட்டியல் (04.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

என்னை கொலை செய்ய பாகிஸ்தான் இராணுவம் சதி

0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- எனக்கு எதிராக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...