ஸ்ரீ ராமாயண பாதை திட்டம் ஆரம்பம்
இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ...
இரு பெண்கள் உட்பட ஐவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!
பத்தரமுல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும்...
ஐ.தே.கவின் மே தின மேடையில் ஏறுவாரா பொன்சேகா?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனை பொறுப்பேற்பதற்கு தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் தொடர்பில் கருத்து...
சு.கவின் உள்ளக மோதலால் மொட்டு கட்சிக்கு பாதிப்பா?
ராஜபக்சக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற...
நுவரெலியாவில் ஆள்பதிவு திணைக்கள அலுவலகம் திறப்பு!
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயம் ஒன்று இன்று 22.04.2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நுவரெலியா லேடி மெக்லம் டிரைவ் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பெண் உட்பட 22 பேர் பலி: காசாவில் தொடரும் பேரவலம்!
காஸாவின் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், அறுவை சிகிச்சைமூலம் அவரது குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல்...
வசந்தகாலத்தை குறிவைத்து நுவரெலியாவில் தங்கியுள்ள யாசகர்கள், ஊதுபத்தி விற்பவர்களால் பெரும் தொல்லை..
நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் – ஜனாதிபதி உறுதி
“ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் நேற்று...
சம்பள உயர்வு சமரில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக களமிறங்க வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு நாம் என்றும் எதிராக நின்றதில்லை என்று ஐக்கிய தொழிலாளர்...
தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்…
தியத்தலாவை , பொக்ஸ்ஹில் கார் பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வருமாறு,
1.முத்துசாமி உதயகுமார்
வயது – 55
வெலிமடை.
2.சிவகுமார் தனுஷிகா
வயது – 08
வெலிமடை.
03.சமத் நிரோஷன்
வயது – 09
சீதுவை.
04.ரசிக அபேநாயக்க
வயது – 32
அவிசாவளை.
05.சாந்த...













