கையடக்க தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் ரணில்?

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்க தொலைபேசி சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொது சின்னம் குறித்து ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் கையடக்க தொலைபேசி சின்னம்...

வேலுகுமார்போல் நாம் வெத்து வேட்டுகள் அல்லர் – மக்கள் சேவையே எமது இலக்கு!

0
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பசுத்தோல் போர்த்திய புலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...

தமிழ் பொதுவேட்பாளருக்கு சிறிதரன் எம்.பி. கொள்கையளவில் இணக்கம்!

0
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்குக் கொள்கைய ளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக் கட்சியின் யாழ்ப் பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற...

மொட்டு கட்சியை கைவிட்டது அமைச்சர் டக்ளஸின் கட்சி

0
“ ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆதரிக்காது.” ஏன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு...

தொழில் வழிகாட்டல் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!

0
யாழ்ப்பாணத்தில் டிப்பர், மோட்டார் சைக்கிள் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை ஈஸ்வரன்...

கணவன் வெட்டிக்கொலை: 33 வயதான மனைவி கைது!

0
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோலாவில்-02 பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஓலைகளால் வேயப்பட்ட வீட்டின் முன் அறையில் குறித்த நபர் நேற்று முன்தினம் (10) காலை தீயில் கருகி...

தம்பியை படுகொலை செய்த அண்ணன்: கலஹாவில் பயங்கரம்!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி (கவுன்டர்) என்பவரே...

பலாங்கொடை – ஹட்டன் வீதியில் விபத்து – எழுவர் காயம்!

0
பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பின்னவல இரட்டை வளைவு பள்ளத்தாக்கு பகுதியில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று...

பஸில் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும்!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ச களமிறக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, '...

இதொகா தலைமைகளின் முதிர்ச்சியின்மையால் மூத்த தலைவர்களுக்கு தலைகுனிவு – வேலுகுமார்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகளின் முதிர்ச்சியின்மையால் மூத்த தலைவர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...