இஸ்ரேல்மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்: தடுத்து நிறுத்த அமெரிக்கா முயற்சி
இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.
சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான்...
வெற்றிலை பறிக்க முற்பட்டவர் கிணற்றில் விழுந்து பலி!
பலாங்கொடை பகுதியில் வெற்றிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபரொருவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வெற்றிலை பறிப்பதற்காக தோட்டத்தில் உள்ள 40...
தமிழ் பொதுவேட்பாளர் குறித்து யாழில் இன்று முக்கிய கலந்துரையாடல்
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகள்...
இளைஞர்மீது தாக்குதல்: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது!
அநுராதபுரம் - மதவாச்சியில் வைத்து 23 வயதான இளைஞர் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சார்ஜன்ட் ஒருவருமே...
மலையக யுவதி ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழப்பு: இளைஞன் கைது!
அவிசாவளை பகுதியில் ஹோட்டல் அறையொன்றுக்குள் 23 வயது யுவதியொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடன் சென்றிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் நேற்றிரவு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
தான்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து வெளியிட மொட்டு கட்சி எம்.பிக்களுக்கு தடை!
ஜனாதிபதித் தேர்தல் குறித்து மொட்டுக் கட்சி எம்.பிக்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுவந்த நிலையில், முறையான முடிவு எடுக்கும் வரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தங்கள் ஆதரவு குறித்து எம்.பிக்கள் கருத்து தெரிவிக்க மொட்டு...
9 நாட்களுக்குள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50,537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...
சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: 18 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவும் கூடுகிறது!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு...
6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 25 வயது இளைஞன் கைது!
சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தினார் எனக் கூறப்படும் 25 வயது இளைஞர் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபரிடமிருந்து 7 லட்சத்து 50 ஆயிரம்...
ஹோட்டல் அறைக்கு சென்ற யுவதி சடலமாக மீட்பு!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனமேந்து மாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் அறையில் இருந்து யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியொருவரே சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று...











